BSNLCCWF மத்திய கூட்டமைப்பின் அறைகூவல்படி, ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, 26.08.2020 இன்று, நமது மாவட்டத்தில் உள்ள கிளைகளில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சேலம் கொண்டலாம்பட்டி, திருச்செங்கோடு, ஆத்தூர், பரமத்தி வேலூர், ராசிபுரம், மேட்டூர், சங்ககிரி கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இயக்கம் கண்ட கிளைகளுக்கு மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம் கொண்டலாம்பட்டி
திருச்செங்கோடு
ஆத்தூர்
பரமத்தி வேலூர்
ராசிபுரம்
மேட்டூர்
சங்ககிரி