மத்திய அரசு, பொதுத்துறைகளின் மீதும், தொழிலாளர்களின் உரிமைகள் மீதும், மக்களின் ஜனநாயக உரிமைகளின் மீதும் தொடுத்து வரும் தாக்குதல்களை எதிர்த்து 23.09.2020 அன்று நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைபிடிக்க மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி நமது மாவட்டத்தில் திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம் கிளைகளில் 23.09.2020 அன்று எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடத்திய கிளைகளுக்கு மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
திருச்செங்கோடு
நாமக்கல்
ராசிபுரம்