ஒப்பந்த ஊழியர் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்ற மாநில நிர்வாகத்தின் எதேச்சதிகார உத்தரவிற்கு எதிராக தமிழகத்தில் நாம் பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். 07.10.2020 அன்று மாநில நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடனடி ஆட்குறைப்பு கிடையாது என்ற உத்தரவாதத்தை பெற்றோம். இருப்பினும், நமது சேலம் வணீக பகுதிகளில் அந்த பாதக உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விடக்கூடாது என்பதற்காக BSNLEU சேலம், தர்மபுரி மாவட்ட சங்கங்கள் சார்பக்க கூட்டாக, 14.10.2020அன்று சேலம் BA பொது மேலாளரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளோம்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்டசெயலர்
கடிதம் காண இங்கே சொடுக்கவும்