கனரா வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக BSNL ஊழியர் சங்கம் கடிதம்
ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்குவது தொடர்பாக கனரா வங்கியுடன் BSNL போட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் டிசம்பர், 2019 உடன் முடிவடைந்து விட்டது. அது இன்னமும் புதுப்பிக்கப்படவில்லை. அதனால் ஊழியர்கள் கனரா வங்கியில் இருந்து கடன் பெற இயலவில்லை. எனவே, அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள Sr.GM(CBB)க்கு கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்