Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, November 27, 2020

நன்றி! நன்றி!!

26.11.20 அன்று  நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட கொள்கை வீரர்களுக்கு, சேலம் மாவட்ட BSNLEU / TNTCWU சங்கங்கள் சார்பாக  செவ்வணக்கங்கள், தோழமை வாழ்த்துக்கள், நெஞ்சு நிறை நன்றிகள். 

வேலை நிறுத்தத்தில் 100% தங்களை முழுமையாக இணைத்து கொண்ட ஒப்பந்த ஊழியர்கள் போற்றுதலுக்குறியவர்கள். வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E. கோபால், 
மாவட்ட செயலர், BSNLEU
M. செல்வம்,  
மாவட்ட செயலர், TNTCWU