Dy.CLC, சென்னை உத்தரவின்படி, நமது சேலம் மாவட்டத்தில் வருகிற 2021 ஜனவரி 18,19,20 தேதிகளில் ஒப்பந்த ஊழியர் ஊதிய நிலுவை சரிபார்ப்பு நிகழ்வு நடைபெறும்.
தோழர்கள் தங்கள் வங்கி கணக்கு எண் , IFSC CODE, ஆதார் எண், அலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை தயாராக வைத்து கொள்ளவும்.
கோட்ட வாரியான தேதி விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டவுடன், மாவட்ட சங்கம் தகவல் வழங்கும்.