தனியார்மயத்திற்கு எதிராக வங்கி, காப்பீட்டு ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, 16.03.2021 அன்று சேலம் GM அலுவலகம் மற்றும் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் GM அலுவலகம்
திருச்செங்கோடு