சேலம் மாவட்ட துணை பொது மேலாளர் (நிதி) திரு. R. கோபாலன், நாளை (31.3.2021) இலாக்கா பணி நிறைவு செய்கிறார். BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக, ஒய்வு பெறும் அதிகாரியை, இன்று (30.3.2021) நேரில் சந்தித்து, பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்தோம்.