அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்!!!
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கொரானா பெருந்தொற்று கட்டுப்பாடுகளால் கொடியேற்றம், பேரணி உள்ளிட்ட விஷயங்களில் தடைகள் இருந்தாலும், வாய்ப்புள்ள இடங்களில் சிறிய அளவிலான வாயிற் கூட்டங்கள் நடத்தி மே தின வாழ்த்துக்களை பரிமாறி கொள்வோம். கொடி ஏற்ற சாத்தியமுள்ள இடங்களில் கொடி ஏற்றுவோம்.
சமூக இடைவெளி நம்மைப் பிரிக்கலாம், ஆயினும் வர்க்க ஒற்றுமையும் உணர்வும் நம்மை இணைக்கட்டும்.