சேலம் மாவட்ட AUAB சார்பாக, சேலம் மெய்யனுர் தொலைபேசி நிலையத்தில் இன்று (15.07.2021) கோரிக்கை அட்டை வெளிக்காட்டும் இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது.
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், இயக்கத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்