மத்திய மாநில AUAB போராட்ட அறைகூவல்படி 15.07.2021 அன்று கோரிக்கை அட்டை வெளிக்காட்டும் இயக்கம், (PLACARD SHOWING AGITATION), சேலம் மெய்யனுர் தொலைபேசி நிலையத்தில் மதியம் 12.30 மணி அளவில், மாவட்டம் தழுவிய இயக்கமாக நடைபெறும்.
ஏற்கனவே GM அலுவலகத்தில் இயக்கம் நடைபெறும் என அறிவித்திருந்தோம். தவிர்க்க முடியாத சிலகாரணங்களால், மெய்யனுரில் இயக்கம் நடைபெறும். தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.