28.07.2021 - காலை 10 மணி முதல்
சேலம் மெயின் தொலைபேசி நிலையம்
உயிரோட்டமாய் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு
உயிா்ப்புடன் வாருங்கள் தோழர்களே!
4ஜி அலைகற்றையை பெற அலை அலையாய் வாருங்கள் தோழர்களே!
மாத ஊதியம் பெற மறக்காமல் வாருங்கள் தோழர்களே!
கண்ணாடி இழை கேபிளை பாதுகாக்க கண்ணயராமல் வாருங்கள் தோழர்களே!
39,000 கோடிகளை பெற முன்னேறி வாருங்கள் தோழர்களே!
க்ளஸ்டா் முறையிலான அவுட்சோா்சிங்கை கிழித்தெறிய வாருங்கள் தோழர்களே!
ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம்,ஓய்வுகால பலன்களை பெற ஓய்வின்றி உற்சாகமாய் வாருங்கள் தோழர்களே!
உண்ணாவிரத போராட்டம் வெல்லட்டும்!
உண்மை போராட்டம் வெல்லட்டும்!