BSNL ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கான ERPயின் சாளரங்கள் திறக்கப்பட்டு விட்டதை BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் இணைவதற்கான விருப்பம் தெரிவிப்பதில், சில ஊழியர்கள் சிரமங்களை சந்தித்தனர். இதனை கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள GM(Adm) அவர்களின் பார்வைக்கு BSNL ஊழியர் சங்கம் கொண்டு சென்றது. அதனை தொடர்ந்து, சுலபமாக விருப்பம் தெரிவிப்பது தொடர்பான படிப்படியான வழிகாட்டுதல்களை GM(Admn) வெளியிட்டுள்ளார்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்