கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு IDA நிலுவை தொகை வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினையை மீண்டும் 25.08.2021 அன்று DIRECTOR (HR) இடம் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், துணை பொதுச்செயலாளரும் விவாதித்தனர்.
IDA நிலுவைத்தொகை பட்டுவாடாவிற்கான கோப்பு, CMD BSNLன் ஒப்புதலுக்கு வைக்கப் பட்டுள்ளதாக DIRECTOR (HR) பதிலளித்தார். அதற்கான ஒப்புதலை CMD BSNL விரைவில் வழங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்