BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF (TNTCWU) சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், 26.10.2021 அன்று காணொளி காட்சிமூலம் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல் விட்டிருந்த இயக்கங்களை பரிசீலித்த இயக்குனர் குழு, ‘தேசிய பணமாக்கல் திட்டம்’ தொடர்பாகவும் ஆழமாக விவாதித்தது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், இதன் இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்