தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மீது, பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்ட பொது மேலாளர், பாலியல் வன்முறையை நிகழ்த்துவதற்கு எதிராக, 08.12.2021 அன்று கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, இன்று (08.12.2021) சேலம் நகர கிளைகள் சார்பாக GM அலுவலகத்திலும், நாமக்கல், பரமத்தி வேலூர் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
பரமத்தி வேலூர்