Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, January 27, 2022

IDAவிற்கான உத்தரவு - DPE வெளியிட்டுள்ளது


01.01.2022 முதல் உயர்ந்துள்ள IDAவிற்கான உத்தரவை, DPE வெளியிட்டுள்ளது. அதன்படி, 01.01.2022 முதல் 184.1% IDA வழங்கப்பட வேண்டும். தற்போது பெற்று வரும் IDA-179.3%.  

01.01.2022 முதல் 4.8% IDA உயர்ந்துள்ளது.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல் மத்திய மாநில சங்கங்கள்