08.02.2022 (இன்று), ஆத்தூர் மற்றும் சங்ககிரி கிளைகளில், வாயிற் கூட்டங்களை தொடர்ந்து, கிளை கூட்டங்களும் நடைபெற்றது.
மாவட்ட சங்க நிர்வாகிகள் வேலை பகிர்வினை அடிப்படையில், கிளையில் உள்ள மாவட்ட நிர்வாகிகளுடன், ஆத்தூரில் தோழர் R. ஸ்ரீனிவாசனும், சங்ககிரியில் தோழர் P. தங்கராஜும், மாவட்ட சங்க பிரிதியாக, கிளைகளின் பொறுப்பு நிர்வாகிகளாக, கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
ஆத்தூர் மற்றும் சங்ககிரி கிளைகளுக்கு வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
ஆத்தூர்