81 ஏக்கர் நிலத்தோடு, சுமார் 6,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டுள்ள ALTTCயை, கையகப்படுத்திக் கொள்ள, DoT போட்ட உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த, AUAB மத்திய அமைப்பு, அறைகூவல் கொடுத்திருந்தது
அதன்படி, நமது மாவட்டத்தில், சேலம் நகர கிளைகள் சார்பாக, சேலம் GM அலுவலகம், ஆத்தூர், திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்திவேலூர், ராசிபுரம், எடப்பாடி பகுதிகளில் வெற்றிகரமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (03.03.2022) நடைபெற்றது.
இயக்கத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
தோழமையுடன்
E. கோபால்,
கன்வீனர் AUAB
மற்றும் மாவட்ட செயலர் BSNLEU
சேலம் GM அலுவலகம்
ஆத்தூர்
திருச்செங்கோடு
பரமத்திவேலூர்
ராசிபுரம்
எடப்பாடி