ராசிபுரம் தோழர் S. புஷ்பம், ATT அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, இன்று (27.04.2022), ராசிபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக தோழர் E. கோபால், மாவட்ட செயலர், தோழர் P. தங்கராஜு மாவட்ட உதவி தலைவர், தோழர் P. செல்வம், மாவட்ட உதவி தலைவர், தோழர் K. ராஜன், மாவட்ட உதவி செயலர், மாவட்ட உதவி பொருளர் தோழர் K. தங்கவேல், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R. ஸ்ரீனிவாசன், தோழர் R. ராதாகிருஷ்ணன், தணிக்கையாளர், ராசிபுரம் கிளை செயலர் தோழர் S. கணேசன், செவ்வை கிளை செயலர் தோழர் N. சிவகுமார் AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, AIBDPA ராசிபுரம் கிளை செயலர் தோழர் P.M. ராஜேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு, 30.04.2022 அன்று பணி நிறைவு செய்யும் தோழர் S. புஷ்பம், ATT அவர்களை கௌரவப்படுத்தினோம்.
தோழரின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.