சேந்தமங்கலம் தோழர் C. தங்கவேல், TT அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, இன்று (27.04.2022), நாமக்கல்லில் சிறப்பாக நடைபெற்றது.
BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக தோழர் E. கோபால், மாவட்ட செயலர், தோழர் P. தங்கராஜு மாவட்ட உதவி தலைவர், தோழர் P. செல்வம், மாவட்ட உதவி தலைவர், தோழர் K. ராஜன், மாவட்ட உதவி செயலர், தோழர் K. செல்வராஜ் மாவட்ட உதவி செயலர், நாமக்கல் கிளை செயலர் தோழர் M. பாலசுப்ரமணியன், AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு, 30.04.2022 அன்று பணி நிறைவு செய்யும் தோழர் C. தங்கவேல், TT அவர்களை கௌரவப்படுத்தினோம்.
முன்னணி தோழர்களுடன் சங்க விஷயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடல் நடைபெற்றது. தோழர் C. தங்கவேல், TT பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.