சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம், 07.05.2022, சனிக்கிழமை அன்று சேலம் செவ்வை தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. முறையான அறிவிக்கை, செயற்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நகல் இத்துடன் இணைத்துள்ளோம்.
செயற்குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு அதற்கான உத்தரவும் விண்ணப்பமும் இணைத்துள்ளோம். தோழர்கள் குறித்த நேரத்தில், தங்கள் வருகையை உத்தரவாதப்படுத்தினால், ஏதுவாக இருக்கும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.