01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்யப்பட வேண்டும், முடக்கப்பட்ட பஞ்சபடியை நிலுவையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, AIBDPA, ஓய்வூதியர் சங்கம், 22.06.2022 அன்று நாடு தழுவிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுத்திருந்தது.
BSNLEU - AIBDPA - TNTCWU ஒருங்கிணைப்பு குழு, சார்பாக இந்த போராட்டம் நடத்த வேண்டும் என்கிற அறைகூவல் அடிப்படையிலும், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் முடிவின் அடிப்படையிலும், ஐந்து மையங்களில், 22.06.2022 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மெயின்
ஆத்தூர்