BSNLCCWF மத்திய கூட்டமைப்பின் அறைகூவலுக்கினங்க, சேலத்தில் BSNLEU - TNTCWU - AIBDPA ஒருங்கிணைப்பு குழு சார்பாக, 27.06.2022 அன்று கோரிக்கை பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம், சேலம் GM அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.