Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, June 17, 2022

ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்


BSNLCCWF போராட்ட அறைகூவல்படியும், BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள் இணைந்த  சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின் அடிப்படையிலும்,  இன்று (17.6.2022) ஆத்தூர், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம் கிளைகளில், ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆத்தூர்









பரமத்தி வேலூர்








திருச்செங்கோடு





 நாமக்கல்




 ராசிபுரம்