தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள consumer price index விவரங்களின் அடிப்படையில், 01.07.2022 முதல், IDA 5.5% உயரவுள்ளது.
தற்போதைய IDA - 185.3%. இந்த உயர்விற்கு பின் IDA, 190.8% ஆக இருக்கும்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்கம்