Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, July 9, 2022

கிளை செயலர்கள் கூட்டம் - 06.07.2022

சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் "கிளை செயலர்கள்"  கூட்டம், 06.07.2022 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.