NMP, தேசிய பணமாக்கல் திட்டத்தில், BSNL நிறுவனத்தின் கண்ணாடி இழை கேபிள்கள், செல் கோபுரங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசின் நிறுவன விரோத கொள்கைகளை எதிர்த்து, நாடு முழுவதும் 28.07.2022 அன்று கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய AUAB அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, 28.07.2022 அன்று சேலம் GM அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.