01.07.2022 முதல் IDA, 5.5% உயர்ந்துள்ளது. இதற்கான ஒப்புதலை வழங்கி, ஏற்கனவே DPE உத்தரவை வெளியிட்டிருந்தது. இந்த 5.5% IDA உயர்விற்கான கடிதத்தை, BSNL கார்ப்பரேட் அலுவலகம், இன்று (15.07.2022) வெளியிட்டது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்