சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் "கிளை செயலர்கள்" கூட்டம், 06.07.2022, புதன் அன்று மாலை 4 மணிக்கு, மாவட்ட சங்க அலுவலகத்தில், மாவட்ட தலைவர் தோழர் S. ஹரிஹரன், தலைமையில் நடைபெறும்.
கிளை செயலர்கள் தங்கள் வருகையை குறித்த நேரத்தில் உத்திரவாத படுத்தினால் அனைவருக்கும் வசதியாக இருக்கும்.