23.09.2022 அன்று, சேலம் செவ்வை தொலைபேசி நிலையத்தில், சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம், வெகுசிறப்பாக நடைபெற்றது. தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டது.
TNTCWU ஒப்பந்த ஊழியர்களுக்கு, அடையாள அட்டைகள் BSNLEU அகில இந்திய உதவி பொது செயலாற்றல் செயலரால் வழங்கப்பட்டது.