27.09.2022 அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், SNATTA சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சுரேஷ்குமார் கலந்துக் கொண்டார். அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நேரடி நியமன JEக்களின் முக்கியமான பிரச்சனைகளை, தீர்வு காண்பதில், கடந்த மூன்று ஆண்டுகளில் BSNL ஊழியர் சங்கம் எடுத்த பல்வேறு முயற்சிகளை விளக்கி பேசினார்.
9வது உறுப்பினர் சரிபார்ப்பில், SNATTA சங்கமும், நேரடி நியமன JEக்களும் பெருந்திரளாக BSNL ஊழியர் சங்கத்திற்கு வாக்களிப்பார்கள் என தோழர் சுரேஷ் குமார், உறுதிபட அறிவித்தார்.
- தோழர் P.அபிமன்யு பொதுச்செயலாளர்