நடந்து முடிந்த 9வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில், BSNL ஊழியர் சங்கம் 15,311 வாக்குகளையும் (48.62%), NFTE சங்கம் 11,201 வாக்குகளையும்(35.57%) பெற்றதின் அடிப்படையில், அங்கீகாரம் வழங்கி, BSNL நிர்வாகம் கடிதம் வெளியிட்டுள்ளது. BSNL ஊழியர் சங்கம் மீண்டும் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகவும், NFTE BSNL இரண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகவும் வந்துள்ளன.
BSNL ஊழியர் சங்கத்திற்கும், NFTE சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கியும், கவுன்சில் அமைப்பதற்குமான கடிதங்களை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அங்கீகார காலம் : 17.10.2022 முதல் 16.10.2025 வரை ,மூன்று வருடங்கள்
கவுன்சில்களில் உறுப்பினர் எண்ணிக்கை : BSNLEU - 8 NFTE - 6
வாழ்த்துக்களுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கம்
அங்கீகார உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
கவுன்சில் அமைப்பு முறை உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
வசதிகள் சம்மந்தமான உத்தரவு காண இங்கே சொடுக்கவும்