12.09.2022 அன்று நடைபெறவுள்ள 9வது சரிபார்ப்பு தேர்தலில், சேலம் மாவட்டத்தில் 5 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, ஆத்தூர், மேட்டூர் என வாக்கு சாவடி வாரியாக, வாக்காளர் பட்டியல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சேலம் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்
நாமக்கல் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்
திருச்செங்கோடு பட்டியல் காண இங்கே சொடுக்கவும்