ஒன்பதாவது சரி பார்ப்பு தேர்தலில், சேலம் மாவட்டத்தில், நாம் 134 வாக்குகள் பெற்று, பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளோம். NFTE சங்கத்திற்கு, 106 வாக்குகள் கிடைத்துள்ளது.
BSNLEU சங்கத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்
மொத்த வாக்காளர்கள் : 248
வாக்குகள் பதிவு : 247
BSNLEU - 134
NFTE - 106
BTEU - 4
FNTO - 1
WRU - 1
செல்லாதவை 1
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
வெற்றி செய்தி கிடைத்தவுடன், சேலம் நகர கிளைகளில் நடைபெற்ற கொண்டாட்ட, படங்கள்.