சேலம் நகர கிளைகளில், வெற்றி செய்தி கிடைக்கப்பெற்றவுடன், GM அலுவலகம், மெயின், செவ்வாய்பேட்டை, மெய்யனுர் கிளைகளில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றி செய்தி பகிர்ந்து கொள்ளப்பட்டது.
ஊரக கிளைகளில், 15.10.2022 அன்று அதே போல் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
நாமக்கல்
ஆத்தூர்
ராசிபுரம்
திருச்செங்கோடு
எடப்பாடி