ஊதிய மாற்றம் தொடர்பாக விவாதிக்க, அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டத்தை நடத்துவது என BSNL ஊழியர் சங்கம் மற்றும் NFTE சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர். இந்தக் கூட்டம், காணொளி காட்சி மூலம், 23.01.2023 அன்று இரவு 7 மணிக்கு நடைபெறும். இதற்கான தகவலை அனைத்து ஊழியர் சங்கங்களின் பொதுச்செயலாளர்களுக்கும், தகவல் அனுப்பப்பட்டுள்ளன.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்