2023ம் வருட பிறப்பை முன்னிட்டு, முதல் வேலை நாளான இன்று, (02.01.2023) நம்முடைய பொது மேலாளர் திருமதி டாக்டர் C.P. சுபா அவர்களை நேரில் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம். சேவை மேம்பாடுசம்பந்தமான பிரச்சனைகளை விவாதித்தோம். அதோடு, மாவட்டத்தில் உள்ள மைய பிரச்சினைகளை சிறிய அளவில் விவாதித்தோம்.
நிகழ்வில் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள், GM அலுவலக கிளை தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.