Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, January 2, 2023

IDA உயர்வு

 


தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள consumer price index விவரங்களின் அடிப்படையில், 01.01.2023 முதல், IDA 5.3% உயரவுள்ளது. 

தற்போதைய IDA - 195.8%. இந்த உயர்விற்கு பின் IDA, 201.1%  ஆக இருக்கும். 

(Round Off செய்யும் பொது 201.2% ஆகவும் வாய்ப்பு உள்ளது) 

தோழமையுடன் 
E. கோபால்,
மாவட்ட செயலர்

தகவல்: மத்திய சங்கம்