TNTCWU சங்க மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில், மாநிலம் முழுவதும், மாவட்ட தலை நகரங்களில், ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக, கோரிக்கை மனு ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டது.
அதன்படி சேலம் மாவட்ட TNTCWU - BSNLEU சங்கங்கள் சார்பாக, 21.02.2023 அன்று சேலம் GM அலுவலகத்தில், சக்திமிக்க ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. AIBDPA சங்க தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
பின்னர், AGM ADMN அவர்களை சந்தித்து கோரிக்கை மகஜர் வழங்கப்பட்டது.