24.02.2023 அன்று BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் 05.04.2023 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள தொழிலாளி - விவசாயி பேரணியின் கோரிக்கைகளை பிரச்சாரம் செய்வதற்காக வாயிற்கூட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.