அனைத்து மகளிர் தோழர்களுக்கும், தனது புரட்சிகரமான சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை, BSNL ஊழியர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகள், சுரண்டல்கள், பாகுபாடுகள் ஆகியவற்றிற்கு எதிராக, ஒன்று பட்டு குரல் கொடுப்போம்.
பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வலுவான இயக்கத்தை கட்டுவோம்.