05.04.2023 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள தொழிலாளி - விவசாயி பேரணியை ஒட்டி, மாவட்டம் தழுவிய கருத்தரங்கம், 10.03.2023 அன்று, சேலம் மெயின் தொலைபேசி நிலைய C-DoT MBM கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.