இந்திய தொழிலாளர் ஆணையம் வெளியிட்டுள்ள, நுகர்வோர் விலைப் புள்ளிகளின் அடிப்படையில், 01.04.2023 முதல் 1.1% IDA உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள IDA 201.2%. இந்த 1.1% உயர்வுடன், 01.04.2023 முதல் மொத்த IDA 202.3%ஆக இருக்கும்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
(BSNL ஊழியர் சங்கத்தின் முன்னாள் AGS தோழர் மிஹிர் தாஸ் குப்தா கொடுத்த தகவல்)