20.05.2023 - சனிக்கிழமை - BSNLEU மாவட்ட சங்க அலுவலகம்
BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், 20.05.2023, சனிக்கிழமை அன்று BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முறையான அறிவிக்கை இணைக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்களுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.