JOINT FORUM அறைகூவல் அடிப்படையில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி, 14.06.2023 அன்று சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது. சேலம் மாவட்ட சங்கம் சார்பாக, 15 தோழர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.