21.08.2023 அன்று, IDBI வங்கியுடன் BSNL நிர்வாகம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், IDBI வங்கியிலிருந்து, பல்வேறு கடன்களை BSNL ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஊழியர்களின் பயன்பாட்டிற்காக, அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.