அப்பாவி பாலஸ்தீன மக்களின் மீதான தாக்குதலை, இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தொழிற்சங்கங்களின் உலக சம்மேளனமான, WFTUவின் அறைகூவலை ஏற்று, 18.10.2023 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்திட BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF (TNTCWU) சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, CoC அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, சேலம் மாவட்ட CoC சார்பாக, இன்று (18.10.2023) சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.