12.02.2024 முதல் 15.02.2024 வரை ஊழியர் சந்திப்பு இயக்கத்தை நடத்த வேண்டுமென, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையம், மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தது.
இந்த ஊழியர் சந்திப்பு இயக்கத்தில், ஒவ்வொரு தொழிலாளரையும் சந்தித்து, அவர்களை 16.02.2024 வேலை நிறுத்தத்தில் பங்கேற்க கேட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய சங்கம் வழிகாட்டுதல் வழங்கியிருந்தது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இயக்க படங்கள். கிளை வாரியாக.
சேலம் GM அலுவலகம்
சேலம் மெயின்
சேலம் செவ்வாய்பேட்டை
ராசிபுரம்
ஆத்தூர்
திருச்செங்கோடு
நாமக்கல்
ஓமலூர்
சங்ககிரி
பரமத்தி வேலூர்