கடந்த பல வருடங்களாக, நமது மாவட்டத்தில், நாம் அம்பேத்கர் ஜெயந்தியை, சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அதே போன்று, இந்த ஆண்டும், அம்பேத்கர் ஜெயந்தியை, 14.04.2024 , ஞாயிற்றுக்கிழமை அன்று கிளைகளில் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
நமது மாவட்டத்தில் சட்ட மாமேதையின் பிறந்த நாளை, CoC சார்பாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளைகளில், BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள் இணைந்து, CoC சார்பாக அம்பேத்கர் பிறந்த நாளை அனுஷ்டிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.